Get Adobe Flash player

நிறுவனத் தலைவர் V . தியாகராஜன்
அகில இந்திய குலால முன்னேற்ற கழகம்,
குலாலர் முரசு. கைபேசி : 9283440518

 


அகில இந்திய குலாலர் முன்னேற்ற அமைப்பு சாரா மண்பாண்டம் மற்றும் தொழிற் நலச் சங்கம் - 460/TVR

S . சுப்புராஜ்

கைபேசி : 9443441510.

 

 

 

Final-Website5

அகில இந்திய குலாலர் முன்னேற்ற கழகம் மற்றும் அகில இந்திய குலாலர் முன்னேற்ற அமைப்பு சாரா மண்பாண்டம் மற்றும் செங்கல் தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பாக வரும் மார்ச் 30ம் தேதி காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை இலங்கையின் இனப்படுகொலையை எதிர்த்து - கண்டனம் தெரிவித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் வைத்து நடைபெறும்.
அனைத்து குலாலர் சமுதாய மக்களும் வருகைபுரிந்து ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

 

அன்பார்ந்த குலாலர் சொந்தங்களே வணக்கம்! அகில இந்திய குலாலர் முன்னேற்ற கழகம். அகில இந்திய அமைப்பு சாரா மண்பாண்டம் செங்கல் நலச்சங்கம் ( பதிவு எண் 460TVR) மற்றும் குலாலர் முரசு என்ற பத்திரிக்கையும் வெளிவருகிறது. குலாலர் முரசு மக்கள் சேவையில் பயன் அடைய வெளி வந்து கொண்டு இருக்கிறது. தாங்கள் ஒவ்வொருவரும் குலாலர் முரசு படித்து பயன் அடைய வேண்டுகிறோம். குலாலர் முரசு மக்கள் சேவைக்கு வெளிவந்து கொண்டு இருக்கிறது. மிகுந்த நஷ்டத்தில் வெளிவந்து கொண்டு இருக்கிறது, ஆகையால் நமது குலாலர் சமுதாய மக்கள் நபர் 1க்கு ஆயுள் சந்தாவாக ரூ.1000-யை கட்டி பதிவு செய்து கொள்ள வேண்டியது.

அகில இந்திய குலாலர் முன்னேற்ற கழகம் மற்றும் தொழிற்சங்கம் சார்பாக இந்த வரும் பார்லிமென்ட் தேர்தலில் ( 2014 ம் வருடம்) 40 தொகுதிகளிலும் நாம் முதன் முதலாக போட்டியிட இருக்கிறோம். பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் தங்கள் ஊர், முழு விலாசத்துடன். தொகுதி. மாவட்டம் ஆகியவற்றை கட்சி தலைமை அலுவலகத்திற்கு மனுவாக எழுதி அனுப்பி வைக்க கேட்டு கொள்ளப்படுகிறது.


போட்டியிட விரும்புபவர்கள் கட்சி நிதியாக ரூ,5000-யை கட்டி பதிவு செய்கு கொள்ளும்படி கட்சி தலைமை அலுவலகம் கேட்டு கொள்கிறது மற்றும் சமுதாயத்தின் கட்சியை வளர்த்து நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கிடைப்பதற்கு இந்த கழகம் பாடுபடும்.

 

குலாலர்கள் கட்சி நிதியாக வழங்க விரும்புபவர்கள் கீழ்காணும் வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம்.

பெயர் : V.தியாகராஜன் (V.Thiyagarajan)

வங்கி : இந்தியன் வங்கி (Indian Bank)

கணக்கு எண்: 450306172

இடம் : திருமழிசை, சென்னை 124. (Chennai - 124)

 

வாழ்வோம், ஒன்றுபடுவோம், குலாலர் இனத்தை காப்போம். உழைப்போம், உயர்வோம், நாம் எல்லோரும் இந்திய மக்களே! வெற்றி பெறுவோம், வாழ்க்கை உன் கையில்.


அன்பார்ந்த குலாலர் கமுதாய சொந்தங்களே அனைவருக்கும் வணக்கம்!
நமது குலாலர் சொந்தங்கள் ஆங்காங்கே இருக்கும் குலாலர் சொந்தங்களை ஒன்றாக இணைக்கிறது அகில இந்திய குலாலர் முன்னேற்ற கழகம் மற்றும் தொழிற்சங்கம். இதில் தாங்கள் உறுப்பினராக சேர்ந்து சமுதாய வளர்ச்சியும். ஒற்றுமையும், அரசாங்கத்திடமிருந்து நலதிட்டங்களையும் பெற்று தருவதுடன், நாம் யார் என்று உலகத்திற்கே தெரிவிப்பதற்காக நாம் கணிணியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகத்தில் உள்ள அனைத்து குலால சமுதாய மக்களும் இந்த சங்கத்தில் பதிவு செய்து நமது சமுதாய வாழ்க்யைில் முன்னேற்றம் அடைய இது மிகவும் அவசியமான ஒன்றாகும். தங்களின் பாதுகாப்பு, உடைமை, தொழிலுக்கு இந்த அமைப்பு முழு பாதுகாப்பு அளிக்கிறது. உங்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கும் இந்த அமைப்பு உங்களுக்காக செயல்படும். அனைவரும் ஒன்றாக சேர்வதற்கு, இந்த அமைப்பில் அனைவரும் உறுப்பினராக சேர்ந்து நமது சமுதாயத்தை மேம்படுத்துவோம் என உறுதிமொழி எடுப்போம்.

அகில இந்திய குலாலர் முன்னேற்ற கழகத்தின் முதல் மாநாடு மதுரையில் விரைவில் நடைபெறும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநாடு சம்பந்தமான தங்களது மேலான கருத்துக்களை தலைமை கழகத்திற்கு எழுதி அனுப்பவும்.